Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை 12ம் தேதி திறப்பு : ஆன்லைன் ... தைப்பூச திருவிழா கோவில்பட்டியில் பால்குட ஊர்வலம் தைப்பூச திருவிழா கோவில்பட்டியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் பாப்பாபட்டி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
நத்தம் பாப்பாபட்டி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

08 பிப்
2023
04:02

நத்தம்: நத்தம் நகர் பகுதியில் உள்ள பாப்பாபட்டி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி பிப்.7 ராமேஸ்வரம், திருச்செந்தூர், காவிரி, கரந்தமலை, அழகர் கோவில் மலை, திருமலைக்கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்த குட ஊர்வலம் நடந்தது. தீர்த்தங்கள் கோவில் முன் உள்ள யாகசாலையில் வைக்கப்பட்டு அணுக்கை, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, நவகிரக ஹோமம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. இன்று நாடி சந்தானம், விசேஷ சாந்தி, திரவிய ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை உள்ளிட்ட இரண்டு கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மேளதாளம் முழங்க தீர்த்த குடங்கள் கோவில் உச்சியில் உள்ள கும்பத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கும்பங்களின் புனித நீர் குடம் குடமாக ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது கருடன் வானத்தில் வட்டமிட அதைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அரோகரா கோஷமிட்டனர். பக்தர்களுக்கு பூஜை மலர்களும், தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் நத்தம் பேரூராட்சி சேர்மன் சேக் சிக்கந்தர் பாட்ஷா, நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிவசங்கரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பழனி குமார், இஸ்மாயில், கண்ணன், ஊர் நாட்டாமை சேது நாகராஜன், கணேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வைசாக அமாவாசைத் திருநாளையொட்டி பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித ... மேலும்
 
temple news
கோவை ; சித்திரை மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா விழாவில் ... மேலும்
 
temple news
கோவை: சென்னனுார் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோயில் அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக் ஷண விழாவை தொடர்ந்து சுவாமிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar