Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் ... திருத்தணி முருகன் கோவிலில் மாசி பிரமோற்சவம் : குவிந்த பக்தர்கள் திருத்தணி முருகன் கோவிலில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்ம முனீஸ்வரர் கோயில் வருஷாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தர்ம முனீஸ்வரர் கோயில் வருஷாபிஷேகம்

பதிவு செய்த நாள்

27 பிப்
2023
02:02

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் கண்மாய்கரை அருகே உள்ள தர்ம முனிஸ்வரர் கோயிலில் 10ம் ஆண்டு வருஷாபிஷேகம், மாசிக்களரி விழா நடந்தது.இதனை முன்னிட்டு கணபதி ஹோமம் தொடங்கி யாகசாலபூஜை நடந்தது.தர்ம முனீஸ்வரருக்கு சிறப்புபூஜைகள் ,அபிஷேகம் நடந்தது. காலை விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின்பு தர்ம முனீஸ்வரருக்கு பால், சந்தனம், விபூதி மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் முடிக்காணிக்கை ,கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். கமிட்டியாளர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள ஏராளமானோர்​ கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar