Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் உலக ... ராஜபாளையம் சொக்கர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூமடந்தை மாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2023
07:03

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இளமனூர் கிராமத்தில் உள்ள பூமடந்தை மாரியம்மன் கோயிலில் 26 ஆம் ஆண்டு பூக்குழி உற்ஸவ விழாவை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது.

மூலவர் பூமடந்தை மாரியம்மன், 18-ம் படி கருப்பணசாமி, நொண்டி சோனையா சாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. நேற்று மாலை 5:00 மணி அளவில் ஏராளமான பெண்கள் விளக்கு பூஜையில் பங்கேற்றனர். மாங்கல்ய பூஜை, அர்ச்சனை, நாமாவளி, பஜனை உள்ளிட்டவைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வருகிற மார்ச் 7 (செவ்வாய்க்கிழமை) மாலை 4:00 முதல் 5:30 மணிக்குள் கோயில் வளாகத்தில் நேர்த்திக்கடன் பக்தர்களால் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar