Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... பூமடந்தை மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் உலக நலன் வேண்டி நாளைகூட்டுப் பாராயணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2023
07:03

இளையான்குடி: இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் உலக நலன் வேண்டி கூட்டு பாராயணம் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.

உலக நலன் வேண்டியும், தேவார திருமுறைகள் செழிக்க வேண்டியும், சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடக்க வேண்டியும். தருமை ஆதீனம் 24 வது குரு மஹா சன்னிதானம் மாசிலாமணி திருஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் ஆலோசனையின் பேரில் நாளை ஞாயிற்றுக்கிழமை 5 ந் தேதி காலை 10:30 மணிக்கு இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் சிவன் கோயிலில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து திருஞானசம்பந்தர் பாடிய திருஎழுகூற்றிருக்கை என்னும் தேவார பதிகத்தை எல்லோரும் ஒன்று சேர்ந்து பாடும் கூட்டுப் பாராயணம் வழிபாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இளையான்குடி மாறநாயனார் அடியார் திருக்கூட்டத்தார் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar