Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவி‌. வைத்தியநாத சுவாமி கோயிலில் ... ஸ்ரீரங்கத்தில் மாசி பூரம் சிறப்பு வழிபாடு: பக்தர்கள் தரிசனம் ஸ்ரீரங்கத்தில் மாசி பூரம் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்களுக்கு வெயிலிருந்து பாதுகாப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2023
11:03

பழநி: பழநி மலைக்கோயில் வெளி பிரகாரத்தில் கோடையின் தாக்கத்திலிருந்து பக்தர்களை காக்க நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பழநி மலைக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற உள்ளது. சமிப நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பக்தர்கள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுதரிசனம் செல்லும் வெயிலின் தாக்கம் பக்தர்களின் பாதிக்காத வகையில் உள்ளது. மேலும் மலைக்கோயிலில் விரிப்புகள் விரிக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்பட்டு பக்தர்கள் நடக்கும் போது தரையில் வெப்பம் தாக்காதவாறு அமைக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, இரண்டரை அடி உயர சிவலிங்க கற்சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar