கோவை: போத்தனூர் பஞ்சாயத்து ஆபீஸ் வீதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் 69ம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.