Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் ... நெல்லையப்பர் கோயிலில் மீண்டும் சந்தனாதி தைலம் தயாரிப்பு நெல்லையப்பர் கோயிலில் மீண்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமந்த வாகனத்தில் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் திருவீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அனுமந்த வாகனத்தில் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் திருவீதி உலா

பதிவு செய்த நாள்

12 மார்
2023
07:03

ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ விழாவில் அனுமந்த வாகனத்தில் புறப்பட்டு பெருமாள் திருவீதி வலம் வந்து அருள்பாலித்தார்.

திருச்சிராப்பள்ளிக்கு அருகில் துறையூர் போகும் வழியில் அமைந்துள்ள இக்கோயில் சோழநாட்டில் அமைந்துள்ள 108 வைணவத் திவ்ய தேசங்களில் நான்கவது திவ்ய தேசமாகும். மூலவர் புண்டரீகாட்ச பெருமாள், உற்சவ மூர்த்தி செந்தாமரைகண்ணன், மற்றும் உற்சவ தாயார் திருநாமம் பங்கயச்செல்வி பங்கஜவல்லி ஆகும். உற்சவத்தின் இரண்டாம் திருநாளான நேற்று காலை கற்பக விருட்சம், மாலை அனுமந்த வாகனத்திலும் திருவீதி வலம் வந்து அருள்பாலித்தார். மூன்றாம் திருநாளில் 12.03.23 அதிகாலை பல்லக்கில் புறப்பட்டு ஸ்ரீரங்கம் வடத்திருக்காவிரி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி மறுநாள் அதிகாலை 13.03.23 அன்று புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி திருவெள்ளரை திருக்கோயிலின் கண்ணாடி அறை சேருகின்றார். உற்சவத்தின் நான்காம் நாளில் 13.03.23 அன்று இரவு பெருமாள் கருட வாகனத்தில் புறப்பட்டு திருவீதிகள் வலம் வந்து கண்ணாடி அறை சேருகிறார். இந்த உற்சவம் வரும் 20.03.2023 முடிய நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு:  கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், புவனேஸ்வரி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் ஆலய துலா உற்சவம், ... மேலும்
 
temple news
கோவை: தீபாவளி பண்டிகையை ஒட்டி ராம் நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar