Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரமடை அரங்கநாதர் தேர்த்திருவிழா ... அனுமந்த வாகனத்தில் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் திருவீதி உலா அனுமந்த வாகனத்தில் திருவெள்ளறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

11 மார்
2023
06:03

காளஹஸ்தி: சித்தூர், ஐரால  மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகர் கோவிலில்  உள்ள ஆஸ்தான மண்டபத்தில் இன்று(சனிக்கிழமை) சங்கடஹர சதுர்த்தி விரத சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதற்காக கோயில் அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர் .
இதே போல் ஸ்ரீ காளஹஸ்தி சிவன்  கோயில் வளாகத்தில் உள்ள அஞ்சிஅஞ்சி விநாயகர் சன்னதியில் (கன்னி மூல கணபதி) சங்கடஹர சதுர்த்தசி பூஜைகள் நடைபெற்றது .முன்னதாக கோயில் அர்ச்சகர்கள் யாகம் வளர்த்து கணபதி ஹோமம் நடத்தப்பட்டது . சிறப்பு கலசம் ஏற்பாடு செய்து யாகத்தில் பூர்ணாயூதியை தொடர்ந்து  கோயில் அர்ச்சகர்கள் சிறப்பு ஹோம பூஜைகளை நடத்தினர் .இதில் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அபிஷேகப் பிரியரான ஈஸ்வரனை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி திருநாள் அன்று, ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு உரிய ... மேலும்
 
temple news
அலங்காநல்லுார் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.தைலக்காப்பு ... மேலும்
 
temple news
புதுச்சேரி; சுப்ரமணியர் கோவில் முருகர் சிலையின் முகத்தில் இருந்து வியர்வை துளிகள் கொட்டியதால் ... மேலும்
 
temple news
சபரிமலை: கார்த்திகை முதல் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பூஜை சபரிமலையில் மண்டல காலம் என்று ... மேலும்
 
temple news
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar