Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆலாங்கொம்பு செல்வ விநாயகர் கோவிலில் ... சிவபுரிபட்டியில் வடுகபைரவர் பூஜை சிவபுரிபட்டியில் வடுகபைரவர் பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் யதோக்தகாரி கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் யதோக்தகாரி கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

16 மார்
2023
09:03

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் காலை பெருமாள் சப்பரவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில்நேற்று காலை 6:00 மணிக்கு பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது. பின் சப்பர வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா நடந்தது. இன்று காலை மற்றும் மாலையில் வீதியுலா நடக்கிறது. மூன்றாம் நாளான நாளை காலை, கருடசேவை உற்சவம் நடைபெறுகிறது. வரும் 21ம் தேதி திருத்தேர் உற்சவம் நடக்கிறது. வரும் 24ம் தேதி பிரம்மோற்சவம் நிறைவுபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar