Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... களக்காடு கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி : பக்தர்கள் பரவச தரிசனம் களக்காடு கோயிலில் மூலவர் மீது சூரிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மோப்பிரிபாளையம் வேலாத்தாள் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
மோப்பிரிபாளையம் வேலாத்தாள் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

20 மார்
2023
06:03

கருமத்தம்பட்டி: மோப்பிரிபாளையம் வேலாத்தாள் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

கருமத்தம்பட்டி அடுத்த மோப்பிரி பாளையத்தில் உள்ள ஸ்ரீ வேலாத்தாள் கோவில் பழமையானது. கொங்கு வேளாளர் சமுதாய தூரன் குலத்துக்கு பாத்தியமான இக்கோவிலில் வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. பணிகள் முடிவுற்று, கடந்த, 15 ம்தேதி அதிகாலை, 5:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மதியம், வாகராயம் பாளையம் கிழக்கு பிள்ளையார் கோவிலில் இருந்து தீர்த்தக் குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. மாலை முதல்கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. 16 ம்தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால ஹோமங்கள், திருமேனி பிரதிஷ்டை செய்து அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. 17 ம்தேதி அதிகாலை, 4:30 மணிக்கு, நான்காம் கால ஹோமம், பூர்ணாகுதி முடிந்து, புனித நீர் கலசங்கள் மேள தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. 6:30 மணிக்கு, பரிவாரங்கள் மற்றும் மூலஸ்தான விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 7:00 மணிக்கு ஸ்ரீ வேலாத்தாள் அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து மகா அபிஷேகம் அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. 62

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar