Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி பட்டாபி ராமசுவாமி கோவிலில் ... மாவிலாத்தோப்பில் பங்குனி பொங்கல், முளைக்கொட்டு உற்ஸவ விழா மாவிலாத்தோப்பில் பங்குனி பொங்கல், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை

பதிவு செய்த நாள்

29 மார்
2023
11:03

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் காலை முதல் மாலை வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டினரும் சாமி தரிசனம் செய்வதற்காகவும் கோயிலில் நடக்கும் ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் ஈடுபடவும் வரும் பக்தர்கள் தங்களின் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டு உள்ள உண்டியலில் செலுத்துவது வழக்கம் இந்நிலையில் கடந்த 27 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை என்ணும் பணியை இன்று கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு மற்றும் கோயில் அதிகாரிகள் முன்னிலையில் இன்று 28.3.2023 செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கணக்கிடப்பட்டது அதில் பணமாக ஒரு கோடியே 44 லட்சத்து 99 ஆயிரத்து 622 ரூபாய் ; தங்கம் 75 கிராம் வெள்ளி 472.16 கிலோ கிராம் மற்றும் வெளிநாட்டு பணமும்  வந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டது .இந்நிலையில் கடந்த 1.3.2023 ஆம் தேதி உண்டியல் பணம் கணக்கிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar