Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூரா... பட்டீசா... கோஷம் முழங்க ... வைத்தியநாதசுவாமி திருக்கல்யாண வைபவம் வைத்தியநாதசுவாமி திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2023
07:04

சிவகாசி: சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

சிவகாசியில் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் , சிம்மம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாவிப்பார். ஏப். 9 ல் பொங்கல் விழாவும், ஏப். 10 ல் கயர் குத்து விழாவும், ஏப்.12 ல் தேரோட்டமும் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதே போல் திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவும் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. சுவாமி தினமும் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனத்தில் வீதி உலா வருவார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் ஊஞ்சலம் உற்சவம் நடந்தது.புதுச்சேரி காந்தி வீதியில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: பாம்பு, ஏணிகளுடன் இருக்கும் பரமபத விளையாட்டின் வாயிலாக, தேர்தல் விதிமுறைகள் மற்றும் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர் மற்றும் வரதராஜபெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமபுரம்: ஸ்ரீராமபுரம் சுதந்திர நகர் திரவுபதி அம்மன் கோவிலில், அக்னிகுண்ட கரக திருவிழா மற்றும் ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar