Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றக்குடி சண்முகநாத பெருமான் ... வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோபாலகிருஷ்ணன் கோயிலில் சீதா கல்யாணம்
எழுத்தின் அளவு:
கோபாலகிருஷ்ணன் கோயிலில் சீதா கல்யாணம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2023
05:04

சோழவந்தான்: சோழவந்தான் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீராம பக்த சபாவின் கோபாலகிருஷ்ணன் கோயிலில் ராம நவமி மஹோத்சவ விழா நடந்தது. இவ்விழா மார்.30ல் ராமநாமபாராயணத்துடன் துவங்கியது. இந்நிலையில் நேற்று காலை ஸ்ரீராம நவமி விழாவில் காலை உஞ்சவிருத்தி நடந்தது. சீர் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து சீதா கல்யாண மஹோத்ஸவம் நடந்தது. தொடர்ந்து இரவு சுவாமி சமேதராய் வீதியுலா புறப்பாடு நடைபெறும். ஸ்தாபகர் காசிவிஸ்வநாதன், தலைவர் வரதராஜபண்ட்ஜி, செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் மஹாதேவன், உபதலைவர் ரமணி, இணைச்செயலாளர் விஸ்வநாதன் மற்றும் ஸ்ரீராம பக்த சபா கமிட்டியாளர்கள் பங்கேற்றனர். மலையாளம் கிருஷ்ணய்யர் சாரிடபிள் டிரஸ்ட், ரூரல் டெக்னாலஜி பவுண்டேசன் சேதுரத்தினம் ஐயர் ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்வில் எம்.வி.எம். குழும தலைவரும், பா.ஜ.க., விவசாய அணி மாநில துணைத்தலைவருமான மணிமுத்தையா குடும்பத்தினர் பங்கேற்றனர். ஸ்ரீராம பக்த சபா, தமிழ்நாடு பிராமண சங்கம் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar