குலதெய்வம் கோயிலுக்கு தினமும் கூட சென்று வழிபாடு செய்யலாம். குறைந்தபட்சம் ஆண்டுக்கொருமுறையாவது செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் நிர்ணயித்து உள்ளனர். திருவிழா மட்டுமில்லாமல், திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சி குடும்பத்தில் நடத்தும் போதும் குலதெய்வ வழிபாடு அவசியம்.