கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிவனடியார்கள் அறுபத்துமூவர் என்று பெரியபுராணம் கூறுகிறது. அவர்களை நாயன்மார்கள் என்று குறிப்பிடுவர். அவர்களின் ஜென்ம நட்சத்திரத்தன்று சிவன்கோயில்களில் பூஜை நடத்துவர். அதையே நாயன்மார் குருபூஜை என்று குறிப்பிடுவர்.