ராவத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரிசனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2023 02:04
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ராவத்தநல்லூர் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமி தரிசனம் செய்தார்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அதன் பின் கோவில் நிர்வாகிகள் கோவிலின் வரலாறு பற்றியும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை சாமி தரிசனம் செய்ய பொதுமக்கள் எவ்வளவு பேர் வருகிறார்கள் என்றும் விளாவரியாக எடுத்துரைத்தினர். அதேபோல் சித்திரை ஒன்றும், அனுமான் ஜெயின் அன்றும் பக்தர்கள் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து சாமிதாசனும் செய்து செல்கின்றார்கள் என்றனர்.