கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2023 06:05
கொடைக்கானல், கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயிலில் உள்ள சங்கரலிங்கேஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. விழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.