Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி ... தங்கக் குதிரை ஜொலிக்க.. பக்தர்கள் வெள்ளத்தில் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் தங்கக் குதிரை ஜொலிக்க.. பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

05 மே
2023
12:05

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் , காளஹஸ்தி சிவன் கோயில் அருகில் உள்ள ஸ்ரீ பக்த கண்ணப்ப மலை உச்சியில் உள்ள லட்சுமிநரசிம்மசுவாமி கோயிலில் ஜெயந்தி விழாவை ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர ஸ்வாமி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் முன்னிலையில் சிறப்பாக நடத்தப்பட்டது.

பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர ஸ்வாமி தேவஸ்தானத்தின் துணை கோயிலான ஸ்ரீ பக்த கண்ணப்பர் மலை மீது உள்ள ஸ்ரீ லட்சுமிநரசிம்மசுவாமி சன்னதி யில் ஜெயந்தி விழா, ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர ஸ்வாமி தேவஸ்தானம் சார்பில் கோலாகலமாக நடைபெற்றது.  முன்னதாக ஸ்ரீ லட்சுமிநரசிம்மசுவாமிக்கு கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.  அதன்பின்னர்  தேவஸ்தான அர்ச்சகர்கள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.  ( பால், தயிர், சந்தனம், இள நீர் மற்றும் கலச நீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்ததோடு தூப தீப கற்பூர ஆரத்திகள் எடுத்தனர்.இந் நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் ஸ்ரீதேவி, தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர் நாகபூஷணம், கோவில் ஆய்வாளர் ஹரி யாதவ், தேவஸ்தான துணை தலைமை அர்ச்சகர் தட்சிணாமூர்த்தி, வேத பண்டிதர் அர்த்தகிரி, உபயதாரர்கள் தர்ப்ப துளசி, ராகேஷ் சர்மா மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை ... மேலும்
 
temple news
பெங்களூரு; உலக பிரசித்தி பெற்ற  மைசூரு தசரா விழாவை, சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து, கன்னட ... மேலும்
 
temple news
புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையை அடுத்த பிரதமை முதல் 9 நாட்களுக்கு செய்யப்படும் நவராத்திரி ... மேலும்
 
temple news
நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; நவராத்திரி விழாவையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று, காலை 9:00 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar