Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூப்பல்லக்கில் வலம் வந்த சித்தரேவு ... கயிலாசநாதர் கோவிலில் அன்னதான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா

பதிவு செய்த நாள்

09 மே
2023
08:05

மேட்டுப்பாளையம் ; மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை காந்திபுரத்தில், பட்டத்தரசி அம்மன் மற்றும் மதுரை வீரன் கோவில் உள்ளது.

இக்கோவிலின், 94ம் ஆண்டு திருவிழா கடந்த மாதம், 25ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. இம்மாதம் இரண்டாம் தேதி கங்கணம் கட்டும் நிகழ்ச்சியும், 7ம் தேதி முனியப்பன் பூஜையும், 8ம் தேதி பவானி ஆற்றில் இருந்து தாரை தப்பட்டையுடன் சக்தி கரகம் அழைத்து வந்தனர். இன்று அம்மனுக்கு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து அம்மன் ஊர்வலம் நடந்தது. நாளை மாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம், 11ம் தேதி மஞ்சள் நீராட்டு, மறுபூஜை ஆகியவை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar