Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீரடி சாய்பாபா கோயிலில் ... கோபுர கலசங்கள் திருட்டு; இரிடியம் கும்பல் கைவரிசையா கோபுர கலசங்கள் திருட்டு; இரிடியம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளமடை தர்மராஜா கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
வெள்ளமடை தர்மராஜா கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

11 மே
2023
05:05

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே வெள்ளமடையில் உள்ள தர்மராஜா கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

பழமையான தர்மராஜா கோவில் வெள்ளமடையில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், வைகாசி மாதம் பூச்சாட்டுடன் குண்டம் திருவிழா நடக்கும். நேற்று ஊர் பெரியோர்கள் முன்னிலையில் அனுமன் கொடியேற்றம் நடந்தது. மாலை குந்திமா தேவியை அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இம்மாதம், 13ம் தேதி கிராம சாந்தியும், 18ம் தேதி பொங்கல் மற்றும் சக்தி கரகம் அழைத்தலும், 21ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 23ம் தேதி குண்டம் திறத்தல், கரகம் புறப்பாடு தொடர்ந்து, 24ம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி, 25ம் தேதி மாடுபிடி சண்டையும், 27ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar