* சாலைஓரங்களில் மரம் நடுங்கள். * அன்பு காட்டுங்கள். அடிமையாகி விடாதீர்கள். * யாரிடமும் எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். * நமக்கு யார் தீமை செய்தாலும் அவர்கள் வெட்கப்படும்படி நன்மை செய்யுங்கள். * பிரச்னைகளை கண்டு பயப்படாதீர்கள். * சரியாகச்செய்யும் சிறிய செயல்களே பெரிய செயல்களுக்கு வழிவகுக்கும். * செயலில் குறை கண்டுபிடிப்போரிடம் விழிப்புடன் இருங்கள். –பொன்மொழிகள்