Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அஷ்டலட்சுமி சித்தர் சைவ பீடத்தில் ... விழுப்புரம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா விழுப்புரம் மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

26 மே
2023
12:05

ரிஷிவந்தியம், ;சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி பாலாஜி திருமண மண்டபத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு 9ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் காலை மூலவர் மற்றும் உற்சவர் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. மாலை 5:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பெருமாள், கோவிலில் இருந்து ஊர்வலமாக திருமண மண்டபத்திற்கு எழுந்தருள செய்தனர். அங்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் முடிந்து திருக்கல்யாண வைபவம் நடந்தது. ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி நிறுவனர் செந்தில்குமார் செய்திருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar