Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாத்தூர் சிவன் கோயில் தெப்பத்தை ... பிரான்மலையை சுற்றுலாத்தலமாக அறிவிக்காததால் அடிப்படை வசதி கிடைக்காமல் பக்தர்கள் அவதி பிரான்மலையை சுற்றுலாத்தலமாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

26 மே
2023
05:05

மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு அலங்காரத்தில் வியூக சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

108வைணவ திவ்ய தேச தலங்களில் ஒன்றான மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும்.இந்தாண்டு விழாஇன்று (26ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலைகடக லக்கனத்தில் கொடியேற்றப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி வியூக சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 3ம் தேதியும், 5ம் தேதி தசாவதாரமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar