Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவதிருப்பதிகளில் ஒன்றான ... பழங்குடியினர் கோவில் திருவிழா ; களை கட்டிய கலாச்சார நடனங்கள் பழங்குடியினர் கோவில் திருவிழா ; களை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் மலர் முழுக்கு திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் மலர் முழுக்கு திருவிழா

பதிவு செய்த நாள்

29 மே
2023
01:05

நாகர்கோவில்: நாகர்கோவில், வடிவீஸ்வரம் இ டர் தீர்த்தபெருமாள் கோவிலில் மலர் முழுக்கு திரு விழா நாளை (30ம் தேதி) முதல் ஜூன் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. நாளை காலை 5 மணிக்கு மஹா கணபதி ஹோமம், 6 மணிக்கு நிர்மால்ய பூஜை , 9 மணிக்கு பால விநாயகர், வல்லப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு தீபாராதனை, 2ம் நாள் (மே 31) காலை 5 மணிக்கு பஞ்சாட்ஷர ஹோமம், 6 மணிக்கு நிர்மால்ய பூஜை , 9 மணிக்கு சிவன், நவகிரகங்களுக்கு அபிஷேகம், 3ம் நாள் (ஜூன் 1) காலை 5 மணிக்கு சுதர்சன ஹோமம், ஆஞ்சநேய காயத்ரி ஹோமம் , 6 மணிக்கு பெருமாள் நிர்மால்ய பூஜை , 4ம் நாள் (ஜூன் 2) காலை 5 மணிக்கு ஸ்ரீ தர்மசாஸ்தா ஹோமம், 9 மணிக்கு சாஸ்தா , அம்மனுக்கு அபிஷேகம், 5ம் நாள் (ஜூன் 3) காலை 9 மணிக்கு உற்சவர் மஹா அபிஷேகம், 11 மணிக்கு மகா அன்னதானம் மற்றும் இரவு 7மணிக்கு மலர் முழுக்கு ஆரம்பமாகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar