வீட்டு பூஜையறையில் கொடிமரம் வைத்து வழிபாடு செய்யலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2023 01:06
கோயிலில் மட்டுமே கொடிமரம் அமைக்க வேண்டும். திருவிழாக்காலத்தில் கொடியேற்றம் நடத்தப்பட்டு, சுவாமி மாடவீதியில் எழுந்தருள்வது வழக்கம். உற்ஸவர் இல்லாத கோயிலில் கொடிமரம் வைக்க வேண்டிய அவசியமில்லை. வீட்டு பூஜையறையில் கொடிமரம் வைக்கக்கூடாது.