கோயில் வலம் வருவதால் எல்லா தெய்வங்களையும் ஒரே சேர வலம் வந்த புண்ணியம்உண்டாகும். பவுர்ணமி, கார்த்திகை, சோமவாரம் (திங்கள்), சுக்கிரவாரம்(வெள்ளி) என குறிப்பிட்ட நாளில் வலம் வந்தால் எண்ணிய எண்ணம் விரைவில் நிறைவேறும். உடலும், மனமும் புத்துணர்ச்சியுடன் திகழும்.