Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோவில் ... பூ பல்லக்கில் எழுந்தருளிய வனபத்ரகாளியம்மன் ; அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் பூ பல்லக்கில் எழுந்தருளிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரிவாளில் ஏறிநின்று 8 கி.மீ., அருள்வலம் வந்த கருப்பு சாமியாடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அரிவாளில் ஏறிநின்று 8 கி.மீ., அருள்வலம் வந்த கருப்பு சாமியாடி

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2023
10:07

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் கருப்பர் கோயில் ஆடித்திருவிழாவையொட்டி அரிவாள் மீது ஏறி நின்று சாமியாடி 8 கி.மீ., தூரம் அருள்வலம் வந்தார். சிங்கம்புணரி கீழத்தெருவில் உள்ள மழுவேந்தி கருப்பர் கோயில் ஆடித்திருவிழா ஜூலை 27ல் நடந்தது. இதையொட்டி கிருங்காக்கோட்டை, பிள்ளையார்பட்டி, வேங்கைப்பட்டி, பிள்ளையார்நத்தம், பிரான்மலை பகுதி மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மேலப்பட்டி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் இருந்து வழிபாடு நடத்தி ஊர்வலமாக புறப்பட்டனர். 6 அடி நீளமுள்ள 2 கூர்மையான அரிவாள்கள் மீது கருப்பர் சாமியாடி ஏறிநின்று அருள்வலம் வந்தார். 8 கி.மீ., தூரம் கடந்து வந்து சிங்கம்புணரி நாவிதர் ஊரணியில் கரகம் எடுப்பு நடந்தது. அங்கிருந்து இரவு 9:00 மணிக்கு கோயில் வந்தடைந்தனர். இரவு 10:00 மணிக்கு கிடாவெட்டி கருப்புசாமிக்கு படையல் போடப்பட்டு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar