Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமரகடவுள் கோயிலில் காவடி எடுத்து ... உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் திருவிளக்கு பூஜை உலக நன்மைக்காகவும், மழை பெய்ய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுயம்புலிங்க துர்க்கை அம்மன் கோயிலில் ஆடி கொடை விழா
எழுத்தின் அளவு:
சுயம்புலிங்க துர்க்கை அம்மன் கோயிலில் ஆடி கொடை விழா

பதிவு செய்த நாள்

10 ஆக
2023
04:08

கமுதி: கமுதி அருகே அபிராமம் சாந்த கணபதி கோயில் வளாகத்தில் உள்ள சுயம்புலிங்க துர்க்கை அம்மனுக்கு 33ம் ஆண்டு ஆடி கொடை விழா கடந்த ஆக.4ம் தேதி காப்புகட்டுதலுடன்​ தொடங்கியது. தினந்தோறும் துர்க்கை அம்மன் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்து வந்தது. இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியான 508 விளக்குபூஜை நடந்தது.அம்மனுக்கு பால், மஞ்சள்,சந்தனம் உட்பட 21 வகையான அபிஷேகம்,சிறப்பு பூஜைகள் நடந்தது.பின்பு அபிராமம் முக்கிய வீதிகளில் சிம்ம வாகனத்தில் துர்க்கை அம்மன் திருவீதி உலா நடந்தது. விழாவை முன்னிட்டு கமுதியை சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar