Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று ஆடி கடைசி வெள்ளி; அம்மனை வழிபட ... கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை.. ராகு கேது அலங்காரத்தில் அம்மன்! கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேண்டும் வரம் தருவாள் வேப்பிலை காரி.. ஆடி கடைசி வெள்ளி.. அம்மனை தரிசிக்க குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
வேண்டும் வரம் தருவாள் வேப்பிலை காரி.. ஆடி கடைசி வெள்ளி.. அம்மனை தரிசிக்க குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

11 ஆக
2023
11:08

மதுரை; அனைத்து அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.


ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு , அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு , அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு, அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை முதல் பெண் பக்தர்கள் அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி , வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று உடுமலை ரதினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். அனைத்து அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar