Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி கடைசி வெள்ளி; ரூபாய் நோட்டுகளால் ... சதுரகிரியில் ஆடி அமாவாசை வழிபாடு; மழையினால் வனத்துறை நிம்மதி.. நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி சதுரகிரியில் ஆடி அமாவாசை வழிபாடு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் விழா; 10,000 பேருக்கு அசைவ விருந்து அன்னதானம்
எழுத்தின் அளவு:
மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் விழா; 10,000 பேருக்கு அசைவ விருந்து அன்னதானம்

பதிவு செய்த நாள்

11 ஆக
2023
03:08

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் விழாவில், 10 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்து அன்னதானம் நடைபெற்றது.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே மாடக்கோட்டையில் பிரசித்தி பெற்ற தர்ம முனீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆடி மாதத்தில் ஆடி பூஜை விழாவை முன்னிட்டு வருடம் தோறும் விழா எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோயிலில் இன்று ஆடி பூஜை விழா மற்றும் ஆடி கடைசி வெள்ளி விழா நடைபெற்றது. முன்னதாக விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 500 க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு, பத்தாயிரம் பேருக்கு அசைவ விருந்து அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் டிரஸ்டி கருப்பதேவர், தனசேகரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். சுற்றுப்புறத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்தினர் அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar