Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மைசூரு தசரா விழாவில் பங்கேற்க ... காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தரிசனம் காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா

பதிவு செய்த நாள்

01 செப்
2023
03:09

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர் ராகவேந்திரர் கோவிலில் சுவாமிகளின் ஆராதனை மகோத்சவம் நடந்தது. திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர் ராகவேந்திரர் கோவிலில் சுவாமிகளின் ஆராதனை விழா இன்று காலை துவங்கியது. 6:00 மணிக்கு நிர்மால்ய அபிஷேகம், 8:00 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம், ஹரிவாயுஸ்துதி பாராயணம் நடந்தது. தொடர்ந்து 9:30 மணிக்கு ராகவேந்திரர் மற்றும் ஆஞ்சநேய சுவாமிகளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம், 11:00 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள ஆரத்தி நடந்தது. கோவில் நிர்வாகி கோபி மற்றும் விழா குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பொன்னேரி: திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவின்போது, அச்சுமுறிந்து தேர் கவிழ்ந்ததில் ... மேலும்
 
temple news
பூந்தமல்லி: பூந்தமல்லியில், திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இங்கு, ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானையில் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பீமன் வேடத்தில் வீதிகளில் ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்: பெருமாநல்லுார், கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த 25ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar