Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரூ.2 கோடி மதிப்புள்ள ரூபாய் ... உலகமே விரும்பும் சனாதன தர்மம்; கணபதியை மனமுருகி வழிபட்ட ஜப்பான் பக்தர்கள் உலகமே விரும்பும் சனாதன தர்மம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டூர் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
எழுத்தின் அளவு:
மேட்டூர் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு

பதிவு செய்த நாள்

19 செப்
2023
11:09

மேட்டூர்: காவிரி ஆற்றில், விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும், நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டப்பட்டது. அதேசமயம் சிலை கரைக்கப்படுவதும் தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்று பகுதிகளான மேட்டூர் பழைய காவிரி பாலம், எம்.ஜி.ஆர்.பாலம், பூலாம்பட்டி ரோடு, சங்கிலி முனியப்பன் கோவில் அருகே சிலைகளை கரைக்க, மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், வாகனங்களில் கொண்டு வந்து கரைத்தனர். மேட்டூர் டி.எஸ்,பி., மரியமுத்து தலைமையில், கருமலைக்கூடல், கொளத்துார், மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் முதல் நாளான நேற்று, 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தவிர, மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையில், 15 வீரர்கள், பொதுப்பணித்துறை, மீன்வளத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மட்டும் இப்பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி:  பழநி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டு சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில், ஏராளமான வெளி மாநில பக்தர்கள் ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா 7 கிராம மக்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலை கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar