Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துடியலூரில் விநாயகர் விசர்ஜன ... இன்று சம்பாசஷ்டி, சஷ்டி விரதம்; முருகா என்றாலே புண்ணியம் சேரும்! இன்று சம்பாசஷ்டி, சஷ்டி விரதம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா; முகூர்த்த பந்தக் கால் நடப்பட்டது
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா; முகூர்த்த பந்தக் கால் நடப்பட்டது

பதிவு செய்த நாள்

21 செப்
2023
10:09

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு கோவில் ராஜகோபுரம் முன் முகூர்த்த பந்தக் கால் நடப்பட்டது.

திருவண்ணாமலையில் வரும் நவம்பர் 26ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி பூர்வாங்க பணி தொடங்க இன்று காலை  அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் முகூர்த்த பந்தக் கால் நடப்பட்டு சிவாச்சாரியார் சிறப்பு தீபாரணை செய்து வழிப்பட்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தென்காசி; தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு காட்சி இன்று மாலை ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், எண்ணுார் விரைவு சாலையில் திருவொற்றியூர் குப்பம் பகுதியில், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; குரு பவுர்ணமியை ஒட்டி புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; தட்டாஞ்சாவடி கம்பளிசாமி மடத்தில் வெண்ணெய் வேலவர் ஆன்மீக நற்பணி மன்றம் சார்பில் வியாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar