Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனாதன தர்மம்; வாழ்வோம்! ... சனாதனம் குறித்த பேச்சு: விளக்கம் கேட்டு உதயநிதி, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் சனாதனம் குறித்த பேச்சு: விளக்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டாள் மாலை சூடி.. மோகினி அலங்காரத்தில் திருப்பதி ஏழுமலையான் உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆண்டாள் மாலை சூடி.. மோகினி அலங்காரத்தில் திருப்பதி ஏழுமலையான் உலா

பதிவு செய்த நாள்

22 செப்
2023
12:09

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். திருமலையில் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. ஐந்தாம் நாளான இன்று காலை மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி பல்லக்கில் ஆண்டாள் மாலை சூடிக்கொண்டு எழுந்தருளினார். பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட அமிர்தத்தை அரக்கர்களுக்கு கிடைக்க விடாமல் தேவர்களுக்கு பகிர்ந்தளிக்க மஹாவிஷ்ணு கொண்ட அவதாரம் மோகினி அவதாரம். தாயாரின் உருவத்தில் மலையப்ப சுவாமி பிரம்மோற்சவத்தின் 5ம் நாள்காலை ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து கொண்டு மலையப்ப சுவாமி பல்லக்கில் எழுந்தருளினார். மாலையில் பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய வாகன சேவையான கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வருவார். விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் 7 நாட்கள் நடக்கும் ஐப்பசி ஊஞ்சல் உற்ஸவம் ... மேலும்
 
temple news
மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் காலநிலை சட்டென மாறி, இன்று காலை வழக்கத்துக்கு மாறாக ... மேலும்
 
temple news
குஜராத்: பூஜ்யஸ்ரீ ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சூரத்திற்கு இன்று காலை வருகை தந்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி:  இந்தியாவின் அதிநவீன நேவிகேஷன் தொழில்நுட்பதற்காக நாளை இரவு அனுப்பக்கூடிய சேட்டிலைட் ... மேலும்
 
temple news
லண்டன்: இந்தியாவுடனான உறவை மிக வலுவான நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரிட்டன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar