Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண ... பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை; நந்திபகவானுக்கு 21 வகை அபிஷேகம் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பி.கம்பிளியம்பட்டி முத்தாலம்மன், காளியம்மன், பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பி.கம்பிளியம்பட்டி முத்தாலம்மன், காளியம்மன், பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

27 செப்
2023
04:09

வடமதுரை: வடமதுரை அருகே பிலாத்து பி.கம்பிளியம்பட்டியில் ஸ்ரீ முத்தாலம்மன், காளியம்மன், பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று மாலை தீர்த்தம் அழைப்புடன் துவங்கிய விழாவில் மூன்று கால யாக பூஜைகள் நடந்தன. இன்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கொம்பேரிபட்டி மந்தை நாயக்கர் நாகமுத்து தலைமை வகித்தார். தேனி மாவட்டம் தர்மலிங்கபுரம் கணேஷ் சுவாமிகள் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தி வைத்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.,.க்கள் பழனிச்சாமி, பரமசிவம், மாவட்ட கவுன்சிலர் தண்டாயுதம், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜசேகர், வெள்ளையன், பரமேஸ்வரிநீலக்கண்ணன், ஊராட்சி தலைவர்கள் பத்மாவேல்முருகன், ராஜரத்தினம், முனியப்பன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் சொக்கலிங்கம், அ.தி.மு.க., கோவை மண்டல ஐ.டி., பிரிவு துணை செயலாளர் கோகுல்கவுதம், வடமதுரை மேற்கு ஒன்றிய இணை செயலாளர் மணிவேல் உள்பட நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படும் வராகி அம்மன், தாயை போன்ற இரக்கமும், தயாள குணம் உடையவள். ... மேலும்
 
temple news
ஒடிசா: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவிலில், சுமார் 214 அடி உயரமுள்ள ... மேலும்
 
temple news
ஏக்தா நகர்: குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று அக்டோபர் 30ம் தேதி மாலை நடைபெறவுள்ள நர்மதை ஆரத்தி ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி திருநாளை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி வளாகம் வண்ண விளக்குகளால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar