Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாய் வந்தாய் அருளை பொழிந்தாய்; ... சென்னை, தி.நகர் ஏழுமலையான் கோவிலில் 2024 காலண்டர், டைரி விற்பனை துவக்கம் சென்னை, தி.நகர் ஏழுமலையான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணப்பாக்கம், கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மகா உற்சவம்; வரும் 7ல் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மணப்பாக்கம், கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மகா உற்சவம்; வரும் 7ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

05 அக்
2023
01:10

சென்னை : சென்னை, மணப்பாக்கம், கனகவல்லி தாயார் சமேத கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் 10ம் ஆண்டு புரட்டாசி மஹா உற்சவம் வரும் 7ம் தேதி துவங்குகிறது.

விழாவில் புரட்டாசி மாதம் 20-ம் நாள் 07-10-2023 சனிக்கிழமை பத்தாம் ஆண்டு மஹா உற்சவத்தை முன்னிட்டு காலை 6.00 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் மற்றும் புஷ்ப அங்கி அலங்காரமும் மற்றும் சாற்றுமுறை தீர்த்தப் பிரசாதம் வினியோகமும் அதைத் தொடர்ந்து மாலை 7.00 மணியளவில் கரிய மாணிக்கப் பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெறவிருக்கிறது.

3ம் வாரம் நிகழ்ச்சி நிரல்:
07-10-2023 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும் மற்றும் புஷ்ப அங்கி அலங்காரம், தீர்த்தம், பிரசாதம் வினியோகம் மாலை 5.00 மணிக்கு மங்கள வாத்திய இசை
மாலை 6.00 மணிக்கு இராமாபுரம் ஸ்ரீ லஷ்மி நரசிம்ம ஸ்வாமி பக்த பஜனை சபாவின் பஜனை, மாலை 7.00 மணிக்கு கருட சேவையில் சிறப்பு அலங்காரத்தில் கரியமாணிக்கப் பெருமாள் திருவீதி உலா

புரட்டாசி மாத நிகழ்ச்சி நிரல்

முதல் வாரம் புரட்டாசி 6 செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரம் நடைபெற்று தீர்த்தம், பிரசாதம் விநியோகம்.
2-வது வாரம் புரட்டாசி 13 செப்டம்பர் 30 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் இராஜ பிரசாதம் விநியோகம். அலங்காரம் நடைபெற்று தீர்த்தம்,
3-வது வாரம் புரட்டாசி 20 அக்டோபர் 7 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் புஷ்ப அங்கி சேவை. அதனைத் தொடர்ந்து இரவு 7.00 மணியளவில் உற்சவருக்கு கருட சேவையில் திருவீதி புறப்பாடு நடைபெற உள்ளது.
4-வது வாரம் புரட்டாசி 27 அக்டோபர் 14 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் திருமலை திருப்பதி அலங்காரம் நடைபெற்று தீர்த்தம், பிரசாதம் விநியோகம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நடனமாடும் கோலத்தில் பல தெய்வங்கள் காட்சி அளித்தாலும் நடனத்திற்கு ராஜாவாக இருப்பவர் சிவனே. அதனால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 
temple news
திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர பெருமானுக்கு நடத்தப்படும் பல வருடாந்திர விழாக்களில் ஒன்றான பாக் சவாரி ... மேலும்
 
temple news
மைசூரு: ‘‘மைசூரு தசரா விழாவை, கொப்பால் கவி மடத்தின் மடாதிபதி அபிநவ கவி சித்தேஸ்வர மஹாசுவாமிகள் துவக்கி ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar