Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் சொத்துக்களை பொது ... சனாதனத்திற்கு எதிரான பேச்சு: ஆதாரங்கள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு சனாதனத்திற்கு எதிரான பேச்சு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வள்ளலாரின் அவதார தின விழா; ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்
எழுத்தின் அளவு:
வள்ளலாரின் அவதார தின விழா; ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்

பதிவு செய்த நாள்

06 அக்
2023
12:10

காஞ்சிபுரம்: திருவருட்பிரகாச வள்ளலார் என அழை க்கப்படும் ராமலிங்க அடிகளாரின் அவதார திருநாள் விழா, காஞ்சிபுரம் சி.என். அண்ணாதுரை தெருவில் உள்ள சத்தியஞான சபை யில் நேற்று விமரிசையாக நடந்தது. விழாவை ஒட்டி, காலை 5:30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சியும், 7.30 மணிக்கு சன்மார்க்க கொடியேற்றப்பட்டது. காலை 11:00 மணிக்கும், மாலை 5:00 மணிக்கும் அகவல் பாராயணமும், தொடர்ந்து கூட்டுப்பிரார்த்தனையும் நடந்தது. மூன்று வேளையும் பக்தர்களுக்கு பசியாற்றப்பட்டது. படப்பை பாலகிருஷ்ணன், ஜோதி கோடீஸ்வரன், வெ ங்கடேசன் ஆகியோர் வள்ளலாரின் மார்க்கநெறிகள் குறித்து சொற்பொழிவாற்றினர். இரவு 7:15 மணியளவில். ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar