Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.58 ... திருப்பதியில் 1மாதத்தில் மட்டும் 97 லட்சம் லட்டு விற்பனை.. உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா? திருப்பதியில் 1மாதத்தில் மட்டும் 97 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முடிமலை ஆண்டவர் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
முடிமலை ஆண்டவர் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

பதிவு செய்த நாள்

01 டிச
2023
02:12

நத்தம்; நத்தம் செந்துறை அருகே களத்துபட்டியில் முடிமலை ஆண்டவர், ராவள ஈஸ்வரன், கருப்பசாமி கோயில்களில் புரவி எடுப்பு திருவிழாவில் ஏராளமானோர் கலந்துள்ளனர்.

விழாவில் பெரியூர்பட்டி முத்தாலம்மன் கோவில் குளக்கரையில் பிடிமண் எடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் வானவேடிக்கை களுடன் களத்துப்பட்டி முடிமலை ஆண்டவர் கோவில் மந்தைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கண் திறக்கப்பட்டது.பின்னர் அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட முடிமலை ஆண்டவர்,ராவள ஈஸ்வரன், கருப்பசாமி, கன்னிமார் மற்றும் குதிரை, காளை, மதிலை சிலைகள் ஊர்மந்தையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வானவேடிக்கைகளுடன் இருப்பிடம் போய் சேர்ந்தது.இதில் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கபட்டது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை களத்துப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 
temple news
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முன்னுார் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar