Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் இனி.. மாத பூஜை ... சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு இருந்தும் தரிசனத்திற்கு எட்டு மணி நேரம் காத்திருப்பு சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
செங்கோல் ஏந்திய சாஸ்தா ; தரிசித்தால் ஒளிமயமான வாழ்வு அமையும்
எழுத்தின் அளவு:
செங்கோல் ஏந்திய சாஸ்தா ; தரிசித்தால் ஒளிமயமான வாழ்வு அமையும்

பதிவு செய்த நாள்

02 டிச
2023
04:12

சிவபெருமானுக்கும், மோகினிக்கும் பிறந்தவர் சாஸ்தா என்னும் அய்யனார். இவர் செங்கோல் ஏந்திய கோலத்தில் சென்னை ஆழ்வார் திருநகர் கோயிலில் பூர்ணா, புஷ்கலாவுடன் அருள்பாலிக்கிறார். இவரை தரிசித்தால் ஒளிமயமான வாழ்வு அமையும். இக்கோயிலின் ராஜகோபுரம் மூன்றடுக்கு கொண்டது. இவருக்கு ஆண்டுதோறும் திருக்கல்யாணம் நடைபெறும்.
இந்த ஆண்டு டிச. 27, 28, 29 ல் நடக்கிறது. அன்னதானமும் உண்டு.

சென்னை வடபழநி - வளசரவாக்கம் இடையே ஆழ்வார்திருநகர் உள்ளது.

நேரம்: 6:00 - 11:00 மணி மாலை 5:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 95661 31009, 95661 84801

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
கம்பம்; கம்பமெட்டு ரோட்டில் செல்லும் ஐயப்ப பக்தர்கள் குரங்குகள் கூட்டத்திற்கு பாலிதின் பைகளில் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலை நடப்பு மண்டல காலத்தில் வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை கால்கோடியை கடந்துள்ளது. ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் பக்தர்களுக்காக புதிய பஸ்மகுளம் அமைகிறது. இதற்காக சன்னிதானத்தின் முன்புறம் ... மேலும்
 
temple news
சபரிமலை: நடப்பு மண்டல காலத்தில் சபரிமலைக்கு 25 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். நவ., 16ல் மண்டல காலம் ... மேலும்
 
temple news
சபரிமலை; 40 ஆண்டுகளுக்கு முன் எரிபொருள் இல்லாமல் பம்பையில் தரையிறக்கிய ஹெலிகாப்டரின் பைலட் டி.பி. சிங் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar