Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடலூரில் ஐயப்ப பக்தர்களுக்கு ... சிதம்பரம் கோவிலுக்குள் கட்டுமானம் எப்படி? ஐகோர்ட் கேள்வி! சிதம்பரம் கோவிலுக்குள் கட்டுமானம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுகந்தவனேஸ்வரர் கோயிலில் டிச.20ல் மகா சனி பெயர்ச்சி ஹோமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுகந்தவனேஸ்வரர் கோயிலில் டிச.20ல் மகா சனி பெயர்ச்சி ஹோமம்

பதிவு செய்த நாள்

04 டிச
2023
04:12

திருக்கோஷ்டியூர் : சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பெரிச்சிகோயில் சுகந்தவனேஸ்வரர் சமேத சமீபவல்லி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒற்றை சனீஸ்வரர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். டிச., 20 அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பெயர்ச்சி ஆகிறார். அன்று காலை 9:05 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்குகிறது. 51 பசுக்களுக்கு கோமாதா பூஜை, வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 11:00 மணிக்கு பைரவர் ேஹாமம் நடத்தப்பட்டு, மூலவரான பைரவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும். மாலை 3:00 மணிக்கு மகா சனீஸ்வர ஹோமம் துவங்கும். மகாதேவ குருக்கள் தலைமையில் பூஜைகள் நடைபெறும். மாலை 5:00 மணிக்கு பூர்ணாகுதி, அதை தொடர்ந்து கலசம் புறப்பாடு நடைபெற்று, சனீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பக்தர்களின் வசதிக்கென திருப்புத்துாரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar