Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துக்குமார சுவாமி கோவில் ... திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பச்சை மரகத லிங்கத்திற்கு அபிஷேகம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாண்டிக்குடியில் தேய்பிறை அஷ்டமி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தாண்டிக்குடியில் தேய்பிறை அஷ்டமி பூஜை

பதிவு செய்த நாள்

05 டிச
2023
05:12

கொடைக்கானல், கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடியில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. கொடைக்கானல் பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள காலபைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. முன்னதாக சுவாமிக்கு வடைமாலை சாத்துதல் சொர்ணாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேங்காய், மிளகு, நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. தாண்டிக்குடி பாலமுருகன் கோயில்,செண்பகனூர் காலபைரவர் கோயிலிலும் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar