Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குறிஞ்சீசுவரர் கோவிலில் கால ... ஆதிதிருவரங்கத்தில் தேர் கட்டுமான பணி மும்முரம் ஆதிதிருவரங்கத்தில் தேர் கட்டுமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தர் முத்துக்கருப்ப சுவாமிகள் குருபூஜை
எழுத்தின் அளவு:
சித்தர் முத்துக்கருப்ப சுவாமிகள் குருபூஜை

பதிவு செய்த நாள்

06 டிச
2023
05:12

தேவகோட்டை; தேவகோட்டை அருகே உள்ள கொங்கிவயல் பகுதியில் வாழ்ந்த சித்தர் முத்துக்கருப்ப சுவாமிகள் கோயிலில் சுவாமிக்கு கார்த்திகை பூரம் நட்சத்திரமான நேற்று 88 வது குருபூஜை நடந்தது. குருபூஜையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி அங்கி சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. குருபூஜையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலை ரதத்தில் உலா வந்து அனைத்து பொது மக்களுக்கு அருள் பாலித்தார். அனைவருக்கும் சிறப்பு விருந்து நடந்தது. தேவகோட்டை நகர் மற்றும் 100 க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
சென்னை; சங்கரா கல்வி, மருத்துவ குழுமங்களில் பல ஆண்டுகளாக சிறந்த சேவையாற்றியவர்களுக்கு, காஞ்சி ... மேலும்
 
temple news
கோவை; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில் பஜனை குழு, 100 ஆண்டுகள் நிறைவடைந்த பெருமை ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோிலான  திரௌபதி சமேத தர்மராஜ சுவாமி கோயில் ... மேலும்
 
temple news
திட்டக்குடி; புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி சிறப்பு பூஜை நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar