Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தர் முத்துக்கருப்ப சுவாமிகள் ... காளஹஸ்தியில் ஒரே இடத்தில் அருள்பாலித்த ஏழு கங்கையம்மன்கள்; பக்தர்கள் பரவசம் காளஹஸ்தியில் ஒரே இடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிதிருவரங்கத்தில் தேர் கட்டுமான பணி மும்முரம்
எழுத்தின் அளவு:
ஆதிதிருவரங்கத்தில் தேர் கட்டுமான பணி மும்முரம்

பதிவு செய்த நாள்

06 டிச
2023
05:12

திருக்கோவிலூர்; ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் கோவில் தேர் செய்யும் பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

மணலூர்பேட்டை அடுத்த ஆதிதிருவரங்கத்தில் பழமை வாய்ந்த அரங்கநாதன் திருக்கோவில் உள்ளது. புராண இதிகாசங்களில் இத்தளத்தின் பெருமை விரிவாக கூறப்பட்டுள்ளது. சிறப்பு வாய்ந்த இத்தளத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பிரம்மோற்சவத்தின் போது தேர் பவனி வரும். தேர் சிதிலமடைந்த நிலையில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக தேரோட்டம் நடைபெறாமல் தடைப்பட்டது. பழமை வாய்ந்த தளத்தின் பெருமையை புணரமைக்கும் வகையில் மீண்டும் தேரோட்டம் நடத்துவதற்கு ஏதுவாக, புதியதாக தேர் செய்வதற்கு தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், ரூ. 78.50 லட்சம் மதிப்பீட்டில் தேர்வு செய்வதற்கு ஹிந்து சமய அறநிலையத்துறை நிதி ஒதுக்கி பணிகளை துவக்கியது. நேற்று தேர் செய்யும் பணியை மாவட்ட அறங்காவல் குழு தலைவர் பாலாஜி பூபதி, செயல் அலுவலர் பாக்யராஜ் நேரில் ஆய்வு செய்தனர். தேர் செய்யும் பணி 50 சதவீதம் நிறைவடைந்திருக்கும் நிலையில், சிறப்பான வகையில் பணியை மேற்கொள்ளவும், எதிர்வரும் பங்குனி மாத பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் நடைபெறுவதற்கு ஏதுவாக பணியை விரைவாக முடிக்க தேர் செய்யும் பணியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar