சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2023 02:12
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. துடியலூர் அருகே ஜெங்கம நாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு உள்ள சொர்ண கால பைரவர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அபிஷேக, ஆராதனைகளும் நடந்தன. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.