Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 106வது ஜகத்குரு ஸ்ரீ ஜெயந்தி விழா ... குற்றாலத்தில் அழகன்பெருமாள் பராக்கிரம பாண்டியன் செப்பு பட்டயம் கண்டெடுப்பு குற்றாலத்தில் அழகன்பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப மை பிரசாதம்; நெய் காணிக்கை செலுத்தாத பக்தர்கள் 10 ரூபாய் செலுத்தி பெறலாம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீப மை பிரசாதம்; நெய் காணிக்கை செலுத்தாத பக்தர்கள் 10 ரூபாய் செலுத்தி பெறலாம்

பதிவு செய்த நாள்

08 டிச
2023
08:12

திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலை உச்சியிலிருந்து, மஹா தீப கொப்பரை நேற்று இறக்கப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீப திருவிழாவில், கடந்த, 26ம் தேதி, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. காடா துணியால் ராட்சத திரி தயாரிக்கப்பட்டு, 6 அடி உயர கொப்பரையில் ஏற்றப்பட்ட மஹா தீபம், 40 கி.மீ., துாரம் வரை தெரிந்தது. கடந்த, 11 நாட்களாக எரிந்த நிலையில், நேற்று காலை, 6:00 மணியுடன் மஹா தீபம் எரியும் நிகழ்வு நிறைவடைந்தது. இதையடுத்து உச்சியிலிருந்து மஹா தீப கொப்பரை இறக்கப்பட்டு, கோவிலுக்கு கொண்டு வந்து, சிறப்பு பூஜை செய்தனர். மஹா தீப கொப்பரையில் சேகரிக்கப்படும் தீப மை பிரசாதம், 27ம் தேதி ஆருத்ரா தரிசனத்தன்று, சிவகாமி சமேத நடராஜருக்கு முதலில் சாற்றப்பட்டு, பிறகு பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும். இதில், நெய் காணிக்கை செலுத்தியவர்களுக்கு இலவசமாக தீப மை தபாலில் அனுப்பி வைக்கப்படும். நெய் காணிக்கை செலுத்தாத பக்தர்கள், 10 ரூபாய் செலுத்தி, தீப மை பிரசாத பாக்கெட்டை பெறலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar