Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை மகா தீப கொப்பரைக்கு ... அயோத்தி ராமர் கும்பாபிஷேகத்தை வழிநடத்தும் வேத அறிஞர் மதுராநாத் தீட்சித்; சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவை நடத்திய பரம்பரை! அயோத்தி ராமர் கும்பாபிஷேகத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரமாண்ட அயோத்தி ராமர் கோயிலில் 50 அர்ச்சகர்கள் நியமனம்; 6 மாத காலம் பயிற்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிரமாண்ட அயோத்தி ராமர் கோயிலில் 50 அர்ச்சகர்கள் நியமனம்; 6 மாத காலம் பயிற்சி

பதிவு செய்த நாள்

09 டிச
2023
12:12

அயோத்தி: துதேஸ்வர் வேத வித்யாபீடத்தில் படித்த காசியாபாத்தை சேர்ந்த மோகித் பாண்டே உள்ளிட்ட 50 பேர் அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

உ.பி., மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் அடுத்த மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை செய்து வருகிறது. இக்கோயிலின் அர்ச்சகர் பணிக்கு ஏராளமானோர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 3 ஆயிரம் பேரிடம் நேர்காணல் நடந்தது. அதில் மோகித் பாண்டே உள்ளிட்ட 50 பேர் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

மோகித் பாண்டே; மோகித் பாண்டே காசியாபாத்தை சேர்ந்தவர். இவர், அந்த நகரத்தில் உள்ள ஸ்ரீ துதேஸ்வர்நாதர் கோயிலில் செயல்படும் துதேஸ்வர் வேத வித்யாபீடத்தில் படித்தவர். தற்போது, இங்கு 70 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படித்த மாணவர்கள் வட இந்தியா மற்றும் பல நாடுகளில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar