Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பெரிய நாயகி அம்மன் கோயிலில் ... சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்; வனத்துறை அனுமதி மறுப்பால் ஏமாற்றம்.. கேட் முன்பு சூடமேற்றி திரும்பிச் சென்றனர் சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொன் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பொன் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

பதிவு செய்த நாள்

16 டிச
2023
11:12

கொட்டாம்பட்டி; அலங்கம்பட்டி பொன் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் டிச. 1 முதல் விரதமிருந்தனர். நேற்று மாலை நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்றவர்கள் குதிரை பொட்டலில் இருந்த புரவிகள் மற்றும் நேர்த்திக்கடன் சிலைகளை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு அய்யனாருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அர்ச்சனை நடைபெற்றது. இவ் விழாவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar