Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடி சிவன் கோயில்களில் சிறப்பு ... காளஹஸ்தி சிவன் கோயிலில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் காளஹஸ்தி சிவன் கோயிலில் சுவாமி, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அணைக்கரைப்பட்டி சித்தி விநாயகர் கோயில் பால்குட திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அணைக்கரைப்பட்டி சித்தி விநாயகர் கோயில் பால்குட திருவிழா

பதிவு செய்த நாள்

10 பிப்
2024
01:02

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டி சித்தி விநாயகர் கோயில் தை மாத படைப்புத்திருவிழா நடந்தது. விழாவையொட்டி பிப். 9 ம் தேதி காலை 9:00 மணிக்கு கிராம மக்கள் ஊர் மந்தையில் இருந்து ஊர்வலமாக பால்குடம் எடுத்துச் சென்று விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. இரவு வெள்ளிவேல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று காலை 10:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்க வந்த பக்தர்கள் ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar