Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீனிவாச பெருமாள் கோவிலில் ... நீலகிரியில் ஆதியோகி சிவன் ரதம்; ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு நீலகிரியில் ஆதியோகி சிவன் ரதம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அபுதாபியில் அற்புத முதல் இந்து கோயில்; நாளை மறுதினம் திறக்கிறார் பிரதமர் மோடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அபுதாபியில் அற்புத முதல் இந்து கோயில்; நாளை மறுதினம் திறக்கிறார் பிரதமர் மோடி

பதிவு செய்த நாள்

12 பிப்
2024
11:02

அபுதாபி; அபுதாபியில் 27 ஏக்கரில் ரூ.888 கோடி செலவில் பிரமாண்ட முதல் இந்து கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலை பிரதமர் மோடி வரும் 14ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.

அபுதாபியில் 27 ஏக்கரில் ரூ.888 கோடி செலவில் பிரமாண்ட முதல் இந்து கோயில் கட்டப்பட்டுள்ளது. 1,200க்கும் மேற்பட்ட இந்து கோயில்களை நிறுவி வரும் வரும் பாப்ஸ் (BAPS ) அமைப்பு அபுதாபி கோயிலை கட்டி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் இருந்து 2,000 க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் இக்கோவிலுக்கு 402 வெள்ளை பளிங்கு தூண்களை செதுக்கியுள்ளனர். இக்கோயிலில் கிருஷ்ணன், சிவன், ஐயப்பன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இக்கோயில் கட்டுமான பணிகள் முடிந்துள்ளது. அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்த பிரமாண்ட இந்து கோயிலை பிரதமர் மோடி நாளை மறுதினம் 14ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.  இந்து ஆன்மீகத் தலைவரான மஹந்த் சுவாமி மகராஜ், இந்த கோவிலை அதிகாரப்பூர்வமாக உலகிற்கு அர்ப்பணிக்கிறார். இதற்கான விழா அபுதாபியில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar