Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனைவரையும் கவர்ந்த அயோத்தி ராமரின் ... திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோயில் மாசி தேரோட்டம் கோலாகலம் திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அக்னி பிரவேச வைபவம்
எழுத்தின் அளவு:
கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அக்னி பிரவேச வைபவம்

பதிவு செய்த நாள்

12 பிப்
2024
01:02

திருக்கோவிலூர்;  திருக்கோவிலூர் தெற்கு வீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி கன்யா பரமேஸ்வரி அக்னி பிரவேச வைபவம் நடந்தது.

திருக்கோவிலூர், தெற்கு வீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி கன்யா பரமேஸ்வரி ஆத்மார்ப்பன நாள் எனும் அக்னி பிரவேச வைபவம் நடந்தது‌. நேற்று காலை 9:00 மணிக்கு கலச ஸ்தாபனம், ஹோமங்கள், அம்மனுக்கு அபிஷேகம், அம்மன் 108 கோத்திரங்களுடன் அக்னி பிரவேசம் செய்யும் வைபவம் நடந்தது. இதில் அம்மன் புஷ்ப குவியலால் அலங்கரிக்கப்பட்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆரியவைசிய சமூகத்தினர் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் திருக்கோயிலில் மகா சுதர்சன ஹோமம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு மாட்டு வண்டியில் வந்து தரிசனம் செய்து பணிக்கம்பட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar